
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய், தமிழுக்காக நாடாளுமன்றத்துக்கு
மேலும்படிக்க
No comments:
Post a Comment