கருப்புப் பணம் மீட்பது உறுதி- வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்கும் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கை சரியான பாதையில் செல்வதாகவும், எனவே அந்த பணத்தை மீட்பது உறுதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
No comments:
Post a Comment