google1

Wednesday, August 31, 2011

தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொடுகிறது

தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொடுகிறதுதங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.448 அதிகரித்து, ஓரு பவுன் ரூ.20,640-க்கு விற்பனையானது. மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. சென்ற மேலும்படிக்க

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா பதவி ஏற்றார்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா பதவி ஏற்றார்தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா நேற்று பதவி ஏற்றார். முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக் மேலும்படிக்க

முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது

முன்னாள் அமைச்சர் பொன்முடி கைதுசிகா கல்வி அறக்கட்டளைக்கு தந்தை பெரியார் கூட்டுறவு நலச்சங்க இடத்தை மிரட்டி வாங்கியதாக கூறப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் அடுத்த பெரியார் நகரில், தந்தை பெரியார் அரசு போக்குவரத்துக் கழக மேலும்படிக்க

"மாற்றான்" படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்

மாற்றான் படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்சூர்யா நடிக்கும் "மாற்றான்" படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கே.வி. ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரகாஷ் ராஜ் நடிக்கும் காட்சிகள் மேலும்படிக்க

பட்டர் சிக்கன்

பட்டர் சிக்கன்தேவையான பொருள்கள் :

சிக்கன் -அரை கிலோ
பெரிய வெங்காயம் மேலும்படிக்க

Tuesday, August 30, 2011

தினபலன் - 31-08-11

மேஷம்:
சிலரின் விமர்சனங்கள், ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாகலாம். உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்னை ஒன்றை நீங்கள் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள். அரசியல்வாதிகள் நீண்ட தூரப் பயணங்கள் செல்லலாம். சக ஊழியர்களுக்காக வாங்கிக் கொடுத்த கடன் மேலும்படிக்க

தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இன்று பதவியேற்பு

தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இன்று பதவியேற்புதமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா இன்று (புதன்கிழமை) பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநராக பதவி ஏற்றுக் மேலும்படிக்க

லஞ்சம் வாங்கிய வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி கைது

லஞ்சம் வாங்கிய வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி கைதுசென்னையில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். லஞ்சம் கொடுத்த தொழில் அதிபரும், மும்பை ஏஜெண்டும் பிடிபட்டார்கள்.

சென்னை வருமான வரித்துறையில் கூடுதல் கமிஷனராக இருக்கும�� ஆண்டாகு ரவீந்தர் மேலும்படிக்க

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவுதங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.224 குறைந்து, 20 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. கடந்த ஒரு மேலும்படிக்க

கார்த்திக் மகனுக்கு ஜோடியாக கமல் மகள் அக்ஷரா!

கார்த்திக் மகனுக்கு ஜோடியாக கமல் மகள் அக்ஷராசினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா, இப்போது புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

'ராவணன்' படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் கார்த்திக்கின் மேலும்படிக்க

மும்பையில் பிரபுதேவா - நயன்தாரா ரகசிய திருமணமா?

மும்பையில் பிரபுதேவா - நயன்தாரா ரகசிய திருமணமாபிரபுதேவாவும் - நயன்தாராவும் மும்பையில் ரகசியமாக திருமணம் செய்து விட்டதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் நடிகை நயன்தாராவுக்கு ஆறுதல் அளித்தவர் பிரபுதேவா. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இர��வரும் மேலும்படிக்க

செப்டம்பர் 2 முதல் அரசு கேபிள் டி.வி.

செப்டம்பர் 2 முதல் அரசு கேபிள் டி.வி.தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மூலமான கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) தொடங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் அறிவித்தார்.

பேரவை விதி 110-ன் கீழ் தாமாக முன்வந்து அவர் மேலும்படிக்க
http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=896 மேலும்படிக்க

நீயும் நானும்

நீயும் நானும்http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=12776 மேலும்படிக்க

'செ‌ன்செ‌க்‌ஸ்' 260.42 பு‌ள்‌ளிக‌ள் உயர்வு

செ‌ன்செ‌க்‌ஸ் 260.42 பு‌ள்‌ளிக‌ள் உயர்வுமும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 16,585.10 புள்ளிகளில் தொடங்கியது. செ‌ன்செ‌க்‌ஸ் 260.42 பு‌ள்‌ளிக‌ள் உயர்ந்து 16,676.75 புள்ளிகளில் முடிவடைந்தது

தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் குறியீட்டெண் நிஃப்டி 81.40 புள்ளிகள் மேலும்படிக்க

தமிழக சட்டசபையின் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது: மத்திய சட்ட அமைச்சர்

தமிழக சட்டசபையின் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது மத்திய சட்ட அமைச்சர்ராஜிவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தா��்.

முன்னதாக ராஜிவ் கொலையாளிகள் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் மேலும்படிக்க

3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க சட்டசபையில் தீர்மானம்

3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க சட்டசபையில் தீர்மானம்சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி தீர்மா��த்தை கொண்டு வந்தார்.

அப்போது அவர், தமிழக மேலும்படிக்க

3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை: நீதிமன்றம்

3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை நீதிமன்றம்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 11-ந் தேதி நிராகரித்தார். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் வேலூர் ஜெயிலில் செப்டம்பர் மேலும்படிக்க

Monday, August 29, 2011

நேபாளப் பிரதமராக பதவி ஏற்றார் பாபுராம் பட்டராய்

நேபாள நாட்டின் புதிய பிரதமராக பாபுராம் பட்டராய் (57) பதவி ஏற்றார்.

நேபாள குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை பிற்பகலில் பதவி ஏற்பு விழா நடந்தது. பாபுராம் பட்டராய்க்கு குடியரசுத் தலைவர் ராம்பரன் யாதவ் பதவிப்பிரமாணம் மேலும்படிக்க

தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டி டில்லிக்கு தந்திகள் பறக்கட்டும் - கவிஞர் வைரமுத்து

தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டி டில்லிக்கு தந்திகள் பறக்கட்டும் - கவிஞர் வைரமுத்து "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லிக்கு தந்திகள் பறக்கட்டும்" என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத�து இருக்கிறார்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-


"இந்திய மேலும்படிக்க

3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து அவரகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்�ுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்படிக்க

சினிமாவில் நடிக்க மறுப்பது ஏன்? ஸ்ரேயா கோஷல் பதில்!

சினிமாவில் நடிக்க மறுப்பது ஏன் ஸ்ரேயா கோஷல் பதில்சினிமாவில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பதில் அளித்துள்ளார்.

இனிமையான குரலுக்கு சொந்தமான பாடகி ஸ்ரேயா கோஷல், பொலிவான முகத்துக்கும், அழகான தேகத்துக்கும் சொந்தக்காரர். மேலும்படிக்க

தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் 'மாயவரம்' படப்பிடிப்பு ரத்து

சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டு ஸ்டிரைக்'கில் ஈடுபட்டதால், 'மாயவரம்' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்.

`சூரி,' `கிருஷ்ணலீலை' ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஸெல்வன். இவர் ஏற்கனவே `மாக்கான்' என்ற மேலும்படிக்க

ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.416 குறைந்தது

ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.416 குறைந்ததுதங்கம் விலை நேற்று ஒரு பவுனுக்கு ரூ.416 குறைந்து, 20 ஆயிரத்து 416-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியால் தங்கத்தின் மேலும்படிக்க

தினபலன் - 30-08-11

மேஷம்:
தடைகளை முறியடித்து வெற்றி காணும் நாள். உறவினர்கள் சிலர் உங்கள் மூலம் காரியம் சாதிப்பர். சிலரிடம் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் சாக்குப் போக்கு சொல்லி சமாளிக்கலாம். வீட்டுக்குத் தேவையான மேலும்படிக்க

கிரண் பேடி, நடிகர் ஓம் புரி மீது உரிமை மீறல்

கிரண் பேடி, நடிகர் ஓம் புரி மீது உரிமை மீறல்சமூக ஆர்வலர் கிரண் பேடி மற்றும் பாலிவுட் நடிகர் ஓம் புரி மீது உரிமை மீறல் பிரச்னையை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக இரு அவைகளிலும் உறுப்பினர்கள் தனித்தனியே மேலும்படிக்க

தூக்கு தண்டனையை ரத்து செய்ய 3 பேர் மனு : உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தூக்கு தண்டனையை ரத்து செய்ய 3 பேர் மனு  உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைமுருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரும் மனு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.

ராஜீவ் காந்தி கொலை �ழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், மேலும்படிக்க

புதிய ஆளுநராக நாளை பதவியேற்கிறார் ரோசய்யா

புதிய ஆளுநராக நாளை பதவியேற்கிறார் ரோசய்யாதமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா புதன்கிழமை (ஆகஸ்ட் 31) பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநராக பதவி மேலும்படிக்க

ஹாசினி

ஹாசினிhttp://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=12738 மேலும்படிக்க
http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=896 மேலும்படிக்க

ஹாசினி

ஹாசினிhttp://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=12738 மேலும்படிக்க

3 பேரை தூக்கிலிடும் முடிவில் யாரும் குறுக்கிடக் கூடாது-சுப்ரமணிய சுவாமி

3 பேரை தூக்கிலிடும் முடிவில் யாரும் குறுக்கிடக் கூடாது-சுப்ரமணிய சுவாமிஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை தூக்கிலிடும் முடிவில் யாரும் கு�ுக்கிடக் கூடாது. கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள மேலும்படிக்க

3 பேரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை: ஜெயலலிதா

3 பேரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை ஜெயலலிதா ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற�ர். இந்நிலையில் முதல்வர் ஜெ., மேலும்படிக்க

செ‌ன்செ‌க்‌ஸ் 567.50பு‌ள்‌ளிக‌ள் உயர்வு

செ‌ன்செ‌க்‌ஸ் 567.50பு‌ள்‌ளிக‌ள் உயர்வுமும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 16,080.74 புள்ளிகளில் தொடங்கியது செ‌ன்செ‌க்‌ஸ் 567.50பு‌ள்‌ளிக‌ள் உயர்ந்து 116,416.33 புள்ளிகளில் முடிவடைந்தது.

தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி171.80 பு‌ள்‌ளிக‌ள்‌ உயர்ந்து 4919.60 மேலும்படிக்க

செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய் - கவிஞர் இரா.இரவி

செங்கொடியே தற்கொலை ஏன் ? புரிந்தாய்
முத்துக்குமார் உயிர் மாய்த்தப் போது

கடிதத்தில் எழுதியதைக் கடைபிடித்து இருந்தால்
ஈழத்தில் லட்சம் தமிழர்களை இழந்திருக்க மாட்டோம்

மூன்று உயிர்களைக் காக்க மேலும்படிக்க

Sunday, August 28, 2011

மூவரை தூக்கிலிட எதிர்ப்பு: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

மூவரை தூக்கிலிட எதிர்ப்பு இளம்பெண் தீக்குளித்து தற்கொலைராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்று கோரி காஞ்சிபுரம் தாலூகா அலுவலகம் எதிரே செங்கொடி (21) என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை தீயிட்டு மேலும்படிக்க

அமெரிக்காவை தாக்கிய சூறாவளிக்கு 16 பேர் பலி

அமெரிக்காவை தாக்கிய சூறாவளிக்கு 16 பேர் பலிஅமெரிக்காவின் கிழக்குக் கடலோர மாநிலங்களை ஐரீன் என்ற சூறாவளி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்கியது. மணிக்கு 80 மைல் வேகத்தில் அடிக்கத் தொடங்கிய சூறாவளிக் காற்று கரையைத் தொட்டதும் 75 மைல் வேகத்துக்குத் தணிந்தது.

அதன் வேகம் மேலும்படிக்க

தினபலன் - 28-08-11



மேஷம்:

தேவையற்ற விஷயங்களில் பணம் கரையலாம். எந்த வேலையும் உடனுக்குடன் முடியாமல் இழுத்தடிக்கலாம். சிலர் உங்களின் மனம் நோகும் வகையில் பேசலாம். சக ஊழியர்கள் விடுமுறையால் கூடுதல் வேலைப்பளுவைச் சந்திக்கலாம். பெண்கள் வழியில் சுபச் மேலும்படிக்க

வார ராசிபலன்: 26-08-2011 முதல் 01-09-2011 வரை

மேஷம்: Mesam

ராசிநாதன் செவ்வாய் 3-ஆமிடத்தில் சஞ்சரிப்பது சிறப்பாகும். இதனால் மன உறுதி கூடும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மேலும்படிக்க

வார ராசிபலன்: 26-08-2011 முதல் 01-09-2011 வரை

மேஷம்: Mesam

ராசிநாதன் செவ்வாய் 3-ஆமிடத்தில் சஞ்சரிப்பது சிறப்பாகும். இதனால் மன உறுதி கூடும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மேலும்படிக்க

Srilekha

srilekhahttp://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=12690 மேலும்படிக்க
http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=896 மேலும்படிக்க

எஸ்.வி.சேகர் மகன் திருமண வரவேற்பு-படங்கள்

எஸ்.வி.சேகர் மகன் திருமண வரவேற்பு-படங்கள்நடிகர் எஸ்வி சேகரின் மகன் அஸ்வின் சேகர் - ஸ்ருதி திருமணம் சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. மேலும் படங்கள்
மேலும்படிக்க

ஹசாரேவுடன் விஜய்- படங்கள்

ஹசாரேவுடன் விஜய்- படங்கள் http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=12634 மேலும்படிக்க

svsekar son wedding reception

svsekar son wedding receptionhttp://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=12525 மேலும்படிக்க

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் அன்னா ஹசாரே

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் அன்னா ஹசாரேடில்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த அன்னா ஹசாரே இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

இதை மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியாக அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடி வருகின்றனர்.

அன்னா ஹசார��வின் 3 மேலும்படிக்க

பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை செய்யப்படும்: மதுரை ஆட்சியர் சகாயம்

பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை செய்யப்படும் மதுரை ஆட்சியர் சகாயம் மதுரையில் வழிபாட்டு மற்றும் சுற்றுலா மையங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தவது படிப்படியாகத் தடை செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் சகாயம் தெரிவித்தார்.

முதல்கட்டமாக மீனாட்சி அம்மன் கோவில், திருமல� நாயக்கர் மஹால் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோவில் மேலும்படிக்க

Saturday, August 27, 2011

நிர்வாண மனிதன் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்

நிர்வாண மனிதன் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸ்டீபன் காக். 52 வயதான இவர் அந்த நாட்டில் உள்ள நிலத்தின் இறுதிப்பகுதியில் வசித்தவர். அவர் அங்கு இருந்து நிர்வாணமாக நடந்தே பெர்த் நகருக்கு சென்றார். அங்கு அவரை நிர்வாணமாக பார்த்த மேலும்படிக்க

தினபலன் - 28-08-11

மேஷம்:

தேவையற்ற விஷயங்களில் பணம் கரையலாம். எந்த வேலையும் உடனுக்குடன் முடியாமல் இழுத்தடிக்கலாம். சிலர் உங்களின் மனம் நோகும் வகையில் பேசலாம். சக ஊழியர்கள் விடுமுறையால் கூடுதல் வேலைப்பளுவைச் சந்திக்கலாம். பெண்கள் வழியில் சுபச் மேலும்படிக்க

நிலம் அபகரிப்பு வழக்கில் மேலும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ. கைது

நில அபகரிப்பு வழக்கில் லால்குடி தொகுதி தி.மு.கழக எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்ட துறைïரை சேர்ந்த டாக்டர் சீனிவாசனுக்கு சொந்தமான 13 ஆயிரத்து 920 சதுர அடி நிலத்தை தி.மு.க.வினர் மேலும்படிக்க

தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை நெருங்குகிறது

தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை நெருங்குகிறதுதங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.632 அதிகரித்து, ரூ.20,832-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் தங்கத்தின் விலை ரூ.21 ஆயிரத்தை நெருங்குகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து மேலும்படிக்க

2-வது கணவரை விட்டு பிரிந்தார் நடிகை வனிதா

2-வது கணவரை விட்டு பிரிந்தார் நடிகை வனிதா நடிகை வனிதா 2-வது கணவரை விட்டு பிரிந்தார். மீண்டும் முதல் கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக அவர் கூறினார்.

நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் வனிதா. இவர், `சந்திரலேகா,' `மாணிக்கம்' உள்பட சில மேலும்படிக்க

6 ஆயிரம் இணையதளங்களை முடக்கியது சீனா

சக வியாபார போட்டியாளர்கள் மீது அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் தொடர்பு நிறுவனங்களின், 6,600 இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது.

இந்த மக்கள் தொடர்பு நிறுவனங்கள் இணையதளங்களின் வாயிலாக மற்ற நிறுவனங்களின் மீது தவறான மேலும்படிக்க

ஹசாரேதான் நிஜமான ஹீரோ :நடிகர் அமீர்

ஹசாரேதான் நிஜமான ஹீரோ நடிகர் அமீர்"வாழ்வின் நிஜ ஹீரோ அன்னா ஹசாரே" என நடிகர் ஆமீர்கான் புகழாரம் சூட்டினார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான், நேற்று ஹசாரேவை சந்தித்து, போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர், மேடையில் அவர் பேசியதாவது: மேலும்படிக்க

அமெரிக்காவை "ஐரீன்" மிரட்டும் புயல் : 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்

அமெரிக்காவை ஐரீன் மிரட்டும்  புயல்  10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தை நெருங்கிய புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நியூயார்க், நியூஜெர்சி ஆகிய நகரங்களில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்ட�ர்.

அமெரிக்காவுக்கு தென்மேற்கே உள்ள அட்லாண்டிக் கடலில் பஹாமாஸ் மேலும்படிக்க

அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி : உண்ணாவிரதம் இன்று நிறைவு

அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி  உண்ணாவிரதம் இன்று நிறைவுஅன்னா ஹசாரேவின் 3 முக்கிய கோரிக்கைகளையும் நாடாளுமன்றம் சனிக்கிழமை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து ஹசாரே தனது உண்ணாவிரதத்தை இன்று காலை வாபஸ் பெறுகிறார்.

கோரிக்கைகளை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது ஹசாரேவின் போராட்டத்துக��குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் மேலும்படிக்க

தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்

காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மேலும்படிக்க

Friday, August 26, 2011

கண்ணாடி குளியலறையில் நிர்வாணமாகக் குளிக்கும் டி.வி. நடிகை

இங்கிலாந்து டி.வி. நிகழ்ச்சியில், சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் நிகல்லா லாசன். தற்போது 51 வயதாகும் அவர், தானிய கிடங்கு ஒன்றை விலைக்கு வாங்கி ரூ.72 கோடி செலவில் 7 படுக்கை அறைகள் கொண்ட மேலும்படிக்க

செல்போனில் பரவும் த்ரிஷா மசாஜ் வீடியோ!

நடிகை த்ரிஷாவின் மசாஜ் வீடியோ செல்போன் மூலம் பரவி பள்ளி மாணவர்களை கலக்கிக் கொண்டிருக்கிறது. நடிகை திரிஷாவுக்கும், ஆபாச வீடியோவுக்கும் என்ன ராசியோ தெரியவில்லை. அவ்வப்போது அவரது கிளுகிளு வீடியோ காட்சிகள், செல்போன் மூலமாகவும், மேலும்படிக்க

எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா"ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இதன் படப்பிடிப்பு மதுரையில் சமீபத்தில் நடந்தது. அப்போது ரசிகர்கள் சிலர் ஹன்சிகாவிற்கு கோவில் கட்டப் போவதாக தெரிவித்தனர்.ஆனால் ஹன்சிகா மேலும்படிக்க

பங்குச் சந்தையில் கடும் சரிவு

பங்குச் சந்தையில் கடும் சரிவுமும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை கடும் சரிவு காணப்பட்டது. 297 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 15,848 புள்ளிகளாகச் சரிந்தது. ஐடிசி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, மேலும்படிக்க