கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து 18 பேரை காணவில்லை
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் மாவட்டத்தில் வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றில் 40 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததால் படகு கவிழந்து விபத்துக்குள்ளானது. மேலும்படிக்க
No comments:
Post a Comment