சென்னை அரசு மருத்துவமனை சாதனை: 1,143 பேருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன்
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 1,143 பேருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது என்று சிறுநீரக இயல் துறை தலைவர் டாக்டர்.என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டி: சிறுநீரகம் முற்றிலும் மேலும்படிக்க
No comments:
Post a Comment