குரு சங்கர்தேவ் மாயமான விவகாரம் - பாபா ராம்தேவிடம் விசாரிக்க சிபிஐ முடிவு
பாபா ராம்தேவின் யோகா குரு சுவாமி சங்கர்தேவ் மர்மமான முறையில் மாயமானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராம்தேவிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment