அலகாபாத் ரெயில் நிலையத்தில் பயங்கரம் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 20 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா திருவிழா நடந்து வருகிறது. மகரசங்கராந்தி தினமான தை முதல் மேலும்படிக்க
No comments:
Post a Comment